தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 2.7.2025 அன்று மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ, சுயநிதிப்பிரிவு இயக்குனர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி தேர்தலைத் துவக்கி வைத்தனர்.

தேர்தலில்
போஜாசின் ஜோன் ஆப் ஆர்க் – இயற்பியல் மூன்றாமாண்டு
ஆனிஷா – கணிப்பொறியியல் மூன்றாமாண்டு
எழில் மகிபா. – வணிகவியல் மூன்றாமாண்டு
அமிர்த ஷர்மினி. – ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு
அன்டோனலா இஜினியா. – பொருளியல் மூன்றாமாண்டு
ஜெர்லி. – வேதியியல் மூன்றாமாண்டு
நதியா. – தாவரவியல் மூன்றாமாண்டு
அபிநயா. – மூன்றாமாண்டு கணிதம்

சுயநிதிப்பிரிவு :

விஷ்ருதி பிரியதர்ஷினி. – வணிகவியல் மூன்றாமாண்டு
அசினா பானு. – நுண்ணுயிரியல் மூன்றாமாண்டு
சிபோரா – வணிக மேலாண்மை

ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர். கல்லூரி மாணவியர் 1764 பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலம் பதிவு செய்தனர். வாக்குகள் உடனடியாக கணக்கிடப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது.

மாணவர் பேரவை தலைவியாக பொருளியல் மூன்றாமாண்டு அன்டோனலா இஜினியா. ஜா. தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்

மாணவர் பேரவை தலைவியாக பொருளியல் மூன்றாமாண்டு அன்டோனலா இஜினியா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
சுயநிதிப்பிரிவில் வணிகவியல் மூன்றாமாண்டு விஷ்ருதி பிரியதர்ஷினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழில் மகிபா. – வணிகவியல் மூன்றாமாண்டு, சிபோரா – வணிக மேலாண்மை ஆகியோர் செயலராகவும், அமிர்த ஷர்மினி – ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு,
அசினா பானு. – நுண்ணுயிரியல் மூன்றாமாண்டு ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

விஷ்ருதி பிரியதர்ஷினி வணிகவியல் மூன்றாமாண்டு மாணவி