தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இளங்கலை – ஆங்கிலம் ( BA – English )முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறுகிறது

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இளங்கலை – ஆங்கிலம் ( BA – English )முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறுகிறது

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் சிறப்பம்சம்:

செயலர் – சொ. சுப்புலட்சுமி

குலபதி ஏ.பி.சி. வீரபாகு அவர்களால் 1973 ம் ஆண்டு நிறுவப்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்படும் இக்கல்லூரியில் கலை,வணிகம் மற்றும் அறிவியல் என்று பல்வேறு படிப்புகளை கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் பயன்படும் வகையில் மிக குறைந்த கட்டணத்துடன் தரமான கல்வியை வழங்குகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால் ( NIRF ) இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி 78 வது இடத்தை பிடித்ததுள்ளது.

மேலும் கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரவரிசையில் ( NAAC ) A+ கிரேடு பெற்றுள்ளது.

அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் மிக்க கல்வியாளர்களால் ( பேராசிரியர் ) மாணவிகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னிலை பெற்று நல்லொழுக்கத்துடன் கல்வியை வழங்குகிறது..

மேலும் இயற்கை எழில் மிக்க சூழலில் குளிர்ச்சியான சுமார் 11 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மாநகரின் பாரம்பரியமிக்க கல்லூரி ஆகும்.

விடுதி வசதி:

தரமான உணவுடன் காற்றோட்டமான மற்றும் சுகாதாரமான விடுதி அறைகள், நல்ல சுவையான தண்ணீர் வசதிகளுடன் நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் விடுதி காப்பாளர்களுடன் மாணவிகளுக்கு 100 % பாதுகாப்புடன் செயல்படுகிறது.

பேருந்து வசதி:

தூத்துக்குடி மாநகரின் அனைத்து பகுதியில் இருந்தும் மேலும் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு சென்று வர தொடர்ந்து சீரான பேருந்து வசதிகள் உள்ளன.

உடனே உங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேருங்கள்.

கல்வியில் 100 % வெற்றியை பெற்றிடுங்கள்.