தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் 102 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் 102 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை :
மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 102 மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டைகளை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

விழாவில் மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர் உடனிருந்தார்.