தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு தேர்வில் 100 % தேர்ச்சி
தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளி 2025 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில்
100 % தேர்ச்சி பெற்றுள்ளார்கள்
ஐஸ்வர்யா 483/500
சந்தியா 477/500
இந்து மதி 463/500 ஆகிய 3 மாணவிகள்
சமூக அறிவியலில் 100/100 எடுத்துள்ளனர்
400 க்கு மேல் 28 மாணவர்கள் எடுத்துள்ளனர்.
தாளாளர் தந்தை கிருபாகரன் மற்றும் தனமை ஆசிரியர் ஜேசு அந்தோணி மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகளை வாழ்த்தினார்கள்.
ஏற்கனவே +2 பொதுத் தேர்வில் இப்பள்ளி 100 சதவீதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.












