தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளி + 2 வில் 100 % தேர்ச்சி
தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளி 2025 ஆம் ஆண்டு + 2 தேர்வில் 100 % தேர்ச்சி பெற்றார்கள்
சூரியபிரகாஷ் (கணிதம் உயிரியல்) 542
ஜோதி லெட்சுமி (கணிதம் உயிரியல் )532
அர்ஷியா (கணிதம் உயிரியல் ) 531
500 க்கு மேல் 10 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
தாளாளர் தந்தை கிருபாகரன் மற்றும் தனமை ஆசிரியர் ஜேசு அந்தோணி மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகளை பாராட்டினார்கள்.












