11ஆம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வு பதில் எழுதி இருந்தால் இரண்டு மதிப்பெண் போனஸ்

11ஆம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24 வது கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருப்பதால் அந்த கேள்விக்கு பதில் எழுதி இருந்தால் அது சரியோ தவறோ இரண்டு மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

போட்டோ நன்றி இந்து தமிழ்