தூத்துக்குடி மறை மாவட்ட தாளமுத்து நகர் பங்கின் 4 மற்றும் 5 ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி

தூத்துக்குடி மறைமாவட்ட தாளமுத்து நகர் பங்கின் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு ஒரு அருமையான வாய்ப்பு.

26 .04.2025 ( சனிக்கிழமை ) காலை முதல் மதியம் வரை தூத்துக்குடி மடு ஜெபமாலை மாதா ஆலய முன்பு உள்ள கட்டிடத்தில் ஓவிய பயிற்சி நடைபெற இருப்பதால் சிறுவர் சிறுமியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

பங்கு தந்தையர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கின்றார்கள் .

தூத்துக்குடி கலை நிர்மாண படைப்பு பயிற்றுநர்,
அரசு மாதிரிப் பள்ளி,ஜெயந்தி சக்திவேல்
ஓவியப் பயிற்சி அளிக்கின்றார்.

நாங்கள் ஓவியம் வரைந்து பழக பேப்பர் தருகிறோம்.

ஓவியம் வரைவதற்கான பென்சில், ரப்பர், பரிட்சை அட்டை மற்றும் கலர் பென்சில் . கிரையான்ஸ் . நீங்கள் கொண்டு வரவேண்டும்.