தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் ஆங்கில புலப் பணியாளர்களுக்கான ( பயிற்றுநர்கள் ) பயிற்சி துவங்க இருக்கிறது

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் ஆங்கில புலப் பணியாளர்களுக்கான ( பயிற்றுநர்கள் ) பயிற்சி துவங்க இருக்கிறது !

Banking , SSC மற்றும் ரயில்வே தேர்வுகளுக்கமான English coaching கொடுப்பதற்கான திறமையான பயிற்றுனர்கள் தமிழ் நாடு முழுவதும் மிகவும் தட்டுபபாடாக இருக்கிறது.

முன்னணி அகாடமிகளில் கூட திறமையான English faculties இல்லை.‌

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இப்போது இந்த போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்க துவங்கி உள்ளனர்.

ஆனால் அங்கேயும் சரியான English faculty இல்லை.

இன்றைய நாளில் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட Banking , SSC மற்றும் ரயில்வே க்கான ஆங்கில பயிற்றுனர்கள் உடனடியாக தேவை.

சேவை ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள கின்ஸ் அகாடமி இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன் படுத்திக் கொள்ளும் வகையில் ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறது.

மிக குறைந்த நாட்களில் (45 நாட்கள்) கொடுக்கப்படும் பயிற்சியின் மூலம் அவர்களை சிறந்த பயிற்றுனர்களாக மாற்ற முடியும் என்று கருதுகிறோம்.

மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளிலும் தனியார் அகாடமியிலும் பயிற்றுனர்களாக சேர முடியும். ரூ 20,000/ முதல் 50,000/ வரை மாத சம்பளம் பெற முடியும். தங்கள் வீட்டில் இருந்தபடியே YouTube மூலமும் அவர்கள் கற்று கொடுக்க முடியும்.

இந்த பயிற்சியை சிறப்பாக முடித்த மாணவர்களுக்கு பயிற்சிக்கு பின்னர் அவர்கள் Placement பெறுவதற்கு தேவையான அத்தனை உதவிகளும் கின்ஸ் அகாடமி சார்பில் செய்யபடும்.

தகுதி உள்ள மாணவர்களுக்கு இந்த பயிற்சி காலத்தில் தேவையான தங்குமிடம், உணவு கின்ஸ் அகாடமி சார்பில் வழங்கப்படும்.

பணியில் சேரும் வரை மாணவர்கள் தொடர்ந்து இங்கு பயிற்சி பெறலாம்.

ஆங்கில இலக்கியம் படித்த மாணவர்கள் வங்கி, எஸ் எஸ் சி தேர்வு க்கு முயற்சி செய்து வரும் மாணவர்கள், மற்றும் அந்த முயற்சியைக் கைவிட்ட மாணவர்கள், தொடர்ச்சியாக ஆங்கில நாளிதழ் படித்து வரும் மாணவர்கள் ஆகியோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

ஓரிரு நாட்களில் இந்த பயிற்சி துவங்க உள்ளதால் விரும்பும் மாணவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

எஸ்.பேச்சிமுத்து,
7708498905,
கின்ஸ் அகாடமி,
தூத்துக்குடி.