தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை விலங்கியல் துறை சார்பில் உலகக் கொசு தினம் மற்றும் டெங்கு மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை விலங்கியல் துறை சார்பில் உலகக் கொசு தினம் மற்றும் டெங்கு மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


தூய மரியன்னை கல்லூரி முன்பிருந்து விழிப்புணர்வு பேரணியானது மாநகராட்சி வடக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் அவர்கள் தலைமையில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சிபானா அவர்கள் பேரணியை துவக்கி வைத்தார்கள் மாணவிகள் விழிப்புணர்வு தேங்கும் நீரை அகற்றுவோம் கொசு பெருக்கத்தை தடுப்போம் போன்ற பதாகைகளுடன் விழிப்புணர்வு கோஷம் எழுப்பி பேரனியாக சென்று திரேஸ்புரம் அடைந்தனர்.

அங்கே பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கல்லூரி முதல்வர் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்கள் தொடர்ந்து கொசு இல்லா திரேஸ்புரம் நாம் எப்படி கொண்டு வர வேண்டும் என்று கல்லூரி முதல்வர் அவர்கள் பேசினார்கள் தொடர்ந்து சுகாதாரத்துறை அலுவலர் அவர்களும் பேசினார்கள் முன்னதாக கல்லூரி முதல்வர் சுகாதாரத்துறை ஆய்வாளர் முன்னிலையில் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கொசு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் மாணவிகளும் துண்டு பிரசுரத்தில் உள்ள வாசகங்களை பொதுமக்களிடம் வாசித்தார்கள் இந்நிகழ்வில் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்