தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கு SKOCH – 2026 உயரிய விருது!
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை TN SPARK தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் (Tamil Nadu Model Schools – TNMS ) மற்றும் வெற்றிப் பள்ளிகள் ஆகிய மாற்றத்தை நோக்கிய மூன்று முன்னோடிக் கல்வித் திட்டங்களுக்காக மதிப்புமிக்க உயரிய SKOCH – 2026 என்னும் விருதைப் பெற்றுள்ளது.
Download Here 👇👇👇👇👇












