தமிழ்நாடு ஐடிஐ ( ITI ) மாணவர் சேர்க்கை தொடக்கம்!

தமிழ்நாடு ஐடிஐ ( ITI ) மாணவர் சேர்க்கை தொடக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் ஜூன் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்
9499055612,
9499055642
ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.