கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுகாதார தின விழிப்புணர்வு ஓவியப் போட்டி

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுகாதார தின விழிப்புணர்வு ஓவியப் போட்டி

கோவில்பட்டி கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி “சிறந்த எதிர்காலத்திற்கான சுகாதார விழிப்புணர்வு” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்jடியில் 66 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு சிந்தனையூட்டும் ஓவியங்களை வரைந்தனர்.இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றும் அவசியத்தை வலியுறுத்தியது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சுகாதாரப் பராமரிப்பு மன்றக் குழு உறுப்பினர்கள்
செய்திருந்தனர்.