காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைவழிக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைவழிக் கல்வி மூலம் டிசம்பர் 2025 ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி அழகப்பா கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கதிரேச பாண்டியன் தெரிவித்ததாவது, தேர்வு எழுதிய மாணவர்களுக்கு whatsapp மூலமாக தகவல் தெரிவித்துள்ளோம். இருப்பினும் தகவல் கிடைக்கப் பெறாதவர்கள் இச்செய்தியை தகவலாக ஏற்றுக் கொண்டு கல்வி மையத்துக்கு வந்து தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளவும். அல்லது கீழே உள்ள இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம். Link : https://vetritrust.org/

எங்களிடம் இளங்கலை முடித்து முதுகலை பாடப்பிரிவில் சேர்க்கை பெரும் மாணவர்களுக்கு 25% கல்விக் கட்டணம் சலுகை வழங்கப்படும்.
மேலும் தற்போது மே மாத தேர்வுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கை பெற கடைசி நாள் : 10-3-2026
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்/ 0461- 2336226/ 2331221,
830065854














