சாத்தூர் எஸ். ஆர். என். எம். கல்லூரியில் நடைபெற்ற டெல்பி 2026 நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, ஆங்கிலத் துறை மாணவர்கள் 12 பேர், 28.01.2026 அன்று சாத்தூர், எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் நடைபெற்ற டெல்பி 2026 நிகழ்வில் பங்கேற்றனர்.

மாணவர்கள் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு கீழ்க்கண்ட பரிசுகளை வென்றனர்:
முதல் பரிசு – காமிக் ஸ்டிரிப் தயாரிப்பு
சாம் பிரவீன் – இளநிலை மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் இரண்டாம் பரிசு – டிரெய்லர் தயாரிப்பு
செல்வகுமார் – முதுநிலை இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம்
அஷ்வின். – இளநிலை மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியம்
மூன்றாம் பரிசு – மைம்- முதுநிலை முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவர்கள்
மாரீஸ்வரி, சீதாலட்சுமி, ரோஸ்லின் தங்க ரூபி,
கீர்த்தனா, மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவர் அஷ்வின்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு பாராட்டினார்.












