ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய ஆரம்பப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா

ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய ஆரம்பப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் டி.எம்.பி மெக்கவாய்  கிராமிய ஆரம்பப் பள்ளியில் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் தேசிய கொடி ஏற்றினார். விழாவில் பள்ளி குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.