தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஜனவரி 25 வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை தங்கமணி மற்றும் வாக்கு சாவடி அலுவலர்கள் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தார்கள்.
மேலும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் ( நோட்டீஸ் ) வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.












