தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் 100 அரசு பள்ளிகளில் ஸ்கூல் ஐடிஐ தொடங்கும் திட்டம்

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் 100 அரசு பள்ளிகளில் ஸ்கூல் ஐடிஐ தொடங்கும் திட்டம்

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் 100 அரசு பள்ளிகளில் ஸ்கூல் ஐடிஐ தொடங்கும் திட்டம் உள்ளதாக ஓசூரில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.
தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் படிக்க இயலாத மாணவர்கள் உள்ள பள்ளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை கிடைக்கும் வகையில் ஸ்கூல் ஐடிஐ திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.