2026 -ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் :
அரசாணை வெளியீடு!
2026 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையில் 2 நாட்கள், சனிக்கிழமையில் 3 நாட்கள் விடுமுறைகள் வருகின்றன. மற்ற 19 நாட்கள் பொது விடுமுறைகள் வார நாட்களில் வருகின்றன.
GO 708 பொது விடுமுறை பட்டியல் – 2026
இங்கே பதிவிறக்கம் செய்யவும்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇












