13 அரசு புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் 4 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் – அரசாணை வெளியீடு!
பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு- 2025-26 – ஆம் கல்வியாண்டில் 13 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் 4 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் , பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
புதிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் – இங்கே பதிவிறக்கம் செய்யவும்
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻












