10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு : தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்

10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு :
தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்

10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ம் தேதி வரை நடைபெறுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் எனவும், மே 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

2025 – 2026 ம் கல்வி ஆண்டில் மொத்தம் 8,07,000 மாணவ, மாணவிகள் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.

பதினொன்றாம் வகுப்பு தேர்வு மார்ச் 3 ம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை தேர்ச்சி அடையாத ( அரியர் ) மாணவர்களுக்கு மட்டும் நடைபெற இருக்கிறது.

தேர்வு அட்டவணை இங்கே பதிவிறக்கம் செய்யவும் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

10th 12th public exam time table