மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கிடையேயான டென்னிஸ் போட்டி : தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி இரண்டாம் இடம்

மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கிடையேயான டென்னிஸ் போட்டி :
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி இரண்டாம் இடம்

வ.உ.சிதம்பரம் கல்லூரி டென்னிஸ் அணி, செப்டம்பர் 18 முதல் 19, 2025 வரை நெய்யூரில் உள்ள லெக்ஷ்மிபுரம் கல்லூரியில் நடைபெற்ற மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான டென்னிஸ் போட்டியில் இரண்டாம் பரிசு (ரன்னர்ஸ் அப் கோப்பை) வென்றுள்ளது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.