🌹💐 எங்கள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐🌹
இன்று 17 – 07 – 2026 பிறந்தநாள் காணும் ஏழை,எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான உயர் கல்வியை வழங்கும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் கல்விச் செம்மல் .டாக்டர் .சொ.வீரபாகு அவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் .🙏
க.பொன் பலவேச ராஜ்
ஆசிரியர்
” கல்விச் செய்திகள் “












