ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் மோசடி: QR ( Quick Response Code) கோடு – ஐ ஸ்கேன் பண்ணாதீங்க! பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தூத்துக்குடி சைபர் கிரைம் “காவல் ஆய்வாளர்” சாந்தி அறிவுறுத்தல்

ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் மோசடி:
QR ( Quick Response Code) கோடு – ஐ ஸ்கேன் பண்ணாதீங்க!
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தூத்துக்குடி சைபர் கிரைம் “காவல் ஆய்வாளர்” சாந்தி அறிவுறுத்தல்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு QR ( கியூ ஆர்) கோடு – ஐ அனுப்பி ஸ்கேன் பண்ண சொல்லி பணம் மோசடியில் திருட்டு கும்பல் ஈடுபடுவதாகவும், அவர்களிடம் இருந்து வரும் போன் காலில் அவர்கள் சொல்லும் QR CODE ( Quick Response Code) ஐ ஸ்கேன் பண்ண சொல்லும் எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

காணொளியை தவறாது காணவும்.👇👇👇👇