12 ம் வகுப்பு பொதுத்தேர்வு : இன்று 9 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு :
இன்று 9 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 02.03.2026 முதல் 26.03.2026 முடிய உள்ள நாட்களில் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 93 தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வில் இன்று 17 – 03 – 2026 செவ்வாய்க்கிழமை கணிதம், வணிகவியல், நுண்ணுயிரியல் போன்ற பாடங்கள் உட்பட

9 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

இன்று எழுத இருக்கும் தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற கல்விச் செய்திகள் வாழ்த்துகிறது.🌹🌹💐💐💐🌹🌹

ஆசிரியர்

“கல்விச் செய்திகள்”