🌹 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்🌹
இன்று 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று தங்களது எதிர்கால கனவினை நனவாக்க வீறு நடைபோட்டு பயணிக்க இந்த தேர்வு நாட்கள் உங்கள் வாழ்க்கைக்கு வெற்றிப் படிக்கட்டுகளாக அமைய வாழ்த்துகிறேன்.
ஆசிரியர்
“கல்விச் செய்திகள்”












