தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்ஜெட் – 2026 நிகழ்ச்சி
வ. உ. சிதம்பரம் கல்லூரி, வணிகவியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் இன்று (18-02-2026) ” பட்ஜெட் 2026″ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக பூஜா சந்தக், CA, CS, . கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த அமர்வு, ஒன்றிய “பட்ஜெட் 2026 ” பொருளாதாரக் கோணங்களையும் முக்கிய நிதி அம்சங்களையும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கியது. மாணவர்கள் சிறப்பு விருந்தினருடன் பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு வழிகாட்டுதலுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.












