2025 – 2026 பாரா மெடிக்கல் டிப்ளமோ / பி ஃபார்ம் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் ஆரம்பம் :
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவிப்பு
2025 – 2026 ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட படிப்புகளுக்கு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Pharamedical Diplomo / Certificate Courses
B. Pharm
( Lateral Entry Courses )
இணையதள விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய www.tnmedicalselection.org என்ற இணையதளத்தை அணுகவும்.

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்
09 – 07 – 2025
12 – 01 PM
இணையதள விண்ணப்பப் பதிற்விற்கான கடைசி நாள் 23 07 – 2025, 5.00 PM
என அறிவித்துள்ளது.












