துணை மருத்துவம், நர்சிங், பார்ம் டி – படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

துணை மருத்துவம்,  நர்சிங், பார்ம் டி – படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

2025-2026 ஆம் ஆண்டுக்கான

1.துணை மருத்துவ பட்டப்படிப்புகள்,

2.பெண்களுக்கான நர்சிங் படிப்புகளில் டிப்ளமோ (DGNM),

3.பார்ம் டி

ஆகிய படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் துவங்குகிறது.

கால அவகாசம் :

இன்று 17 – 06 – 2025 பிற்பகல் 12.01 மணி முதல் 07 – 7 07 – 2025 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்நரகத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார்.