ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் : உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் :
உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

பண்ணிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களின் தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.