தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி வி டி நினைவு மேல்நிலைப்பள்ளி 2025 ஆம் ஆண்டு 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி வி டி நினைவு மேல்நிலைப்பள்ளி 2025 ஆம் ஆண்டு 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

தூத்துக்குடி வி வி டி நினைவு மேல்நிலைப்பள்ளி 2025 ஆம் ஆண்டு இடைநிலை பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்கள் 93 பேர்
தேர்ச்சி பெற்றவர்கள் 93 பேர்.

தமிழ் வழியில் பள்ளி அளவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்த மாணவ / மாணவியர்கள்

அபிநயா 476 / 500
ரூபன் சாமுவேல் 446 /500
முத்து விக்னேஷ்வரன் 441/500
சகாயமேரி 441/500
உமா 438/500
ஜெபா 436/500

ஆங்கில வழியில் பள்ளி அளவில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாணவ / மாணவிகள் .

சிபா ஏஞ்சல் 483/500
அபிநயா 450/500
நந்தகுமார் 427/500
மிர்ஷினிகா 418/500
கெவின் 406/500

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகரத்தினம் இனிப்பு வழங்கி வாழ்த்தினார்கள்.