திருநெல்வேலி ம.தி. தா.இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் போர்டு மூலம் பயிற்சி

 

திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் interactive panel Board மூலமாக வரக்கூடிய கல்வி ஆண்டில் இலவசமாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், தமிழ் இலக்கணம், தற்கால கல்வி முறையில் அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு கற்றுத்தர பள்ளி நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவ மாணவிகள் தங்களின் புதிய படைப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள், செயல்முறை விளக்கங்களை இலவசமாக கற்று பயன் பெறலாம்