பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் : பெயரை மாற்றியது தவெக அரசு !

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் :
பெயரை மாற்றியது தவெக அரசு !

பள்ளி மாணவர்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை
‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்துள்ளது‌ தவெக அரசு.

6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி அரசாணை கடந்த திமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தார் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.