தமிழ் நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2026-27-ம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான தொலைதூரக் கல்விச் சேர்க்கைக்கு விண்ணப் பிக்கலாம் என அறிவித் துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.ஆர்.செந்தில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழக அரசின் தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் யுஜிசி அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது.

தற்போது 2026-2027-ம் ஆண்டு கல்வி மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. வெவ்வேறு படிப்பறிவுக் கல்விகள், கட்டண விவரங்கள், சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான தகவல்கள் பல்கலைக்கழகத்தின் இணைத்தளத்தில் (www.tnou.ac.in) அறிந்துகொள்ளலாம்.
இப்படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.












