கோவில்பட்டி வட்டாரப் பள்ளிகளை ஆய்வு செய்தார் தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ்
கோவில்பட்டி வட்டாரப் பள்ளிகளை ஆய்வு செய்ய நேற்று 25 – 04 – 2026 சனிக்கிழமை கோவில்பட்டி வருகை தந்தார் தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் .

தொடக்க கல்வி இயக்குனரை தமிழக ஆசிரியர் கூட்டணியின் வாழ்நாள் வழிகாட்டி ஐபெட்டோ வழிகாட்டுதலின்படி மாநில துணைப் பொதுச் செயலாளர் கயத்தார் கணேசன் தலைமையில், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் மற்றும் மாவட்டத் தலைவர் பிரின்ஸ் முன்னிலையில் கயத்தார் மற்றும் கோவில்பட்டி வட்டாரப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.
இந்நிகழ்வில் கோவில்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கச் கல்வி) பாஸ்கரன் உடன் இருந்தார்.













