வி.சாத்தனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

வி.சாத்தனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

நூற்றாண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடிய விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியை கோவிந்தம்மாள் தலைமையில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரணியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.