தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் உலக வன விலங்குகள் தின விழா
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக உலக வனவிலங்குகள் தினம் 3.3.2026 அன்று கொண்டாடப்பட்டது.
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேராசிரியர்கள் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டணர். பின்னர் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கப்படம் மூலம் வனவிலங்குகளின் முக்கியத்துவத்தையும் தாவரங்களின் முக்கியத்துவத்தையும் தெரிவித்தனர்.தொடர்ச்சியாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்.













