கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 30-ந் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டும், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டும் இன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.