2024-2025 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான பெயர் பட்டியல் வெளியீடு.
தொடக்கக் கல்வி – தொடக்கக் கல்வி இயக்ககம் அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட இருக்கிறது.அதற்கான சிறந்த பள்ளிகளகன் பெயர் பட்டியல் வெளியிட்பட்டுள்ளது.
சிறந்த பள்ளி கேடயம் பட்டியல் – இங்கே பதிவிறக்கவும் 👇👇👇👇👇👇👇👇












