கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 74.22 லட்சம் முதலீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் :
சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 74. 22 லட்சம் மதிப்பீட்டில் மூன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை
*ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டினார்

நிகழ்ச்சியில் வட்டாச்சியர் தாஹிர் அஹமத்,
பள்ளித் தலைமை ஆசிரியை அருணா செல்வி, பொதுப்பணித்துறை பொறியாளர் ரேணுகா, வருவாய் ஆய்வாளர் மாதவன்,
ஊராட்சி செயலர் முருகன்,
மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.













