தூத்துக்குடி அன்னை ஜீவல்லர்ஸ் கொலுசு திருவிழா
தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அன்னை ஜீவல்லர்ஸ் – ல் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 20 தீபாவளி வரை கொலுசு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வெள்ளி நகைகளுக்கு உத்திரவாதம் உள்ள இந்த நேரத்தில் தங்களது பழைய வெள்ளி கொலுசுகளை எக்சேஞ்ச் செய்து புதிய கொலுசுகளை வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாட அன்னை ஜீவல்லர்ஸ் அழைக்கிறது.
“அன்னை ஜீவல்லர்ஸ்”
தூத்துக்குடி
ராஜபாளையம்
சென்னை
தென்காசி












