டிட்டோஜாக் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கலந்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் :
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக் ) நிர்வாகிகளுடன் இன்று பேச்சு வார்த்தை நடத்தினோம்.

10 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது . கோரிக்கைகளை உடனடியாக மாண்புமிகு முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்க்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.












