TNEA – 2025 பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை ஜீலை 14 ல் தொடங்க உள்ளது.
இது குறித்து பொறியியல் கல்லூரியில் சேர இருக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குகிறார் மதுரை கல்வியாளர் முனைவர். M. S. ஜாகிர் ஹுசைன் ME, MBA, ( Ph D )
காணத் தவறாதீர்கள்
பொறியியல் கல்லூரியில் சேர இருக்கும் மாணவர்கள் தங்களது USER NAME மற்றும் PASSWORD ஐ யாருக்கும் கொடுக்காதீர்கள்












