TNEA 2025: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

TNEA 2025: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று ஜூன் 6 கடைசி தேதி.

மேலும் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முடிவடைகிறது. ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.