தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் S.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது

S.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் S.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் 2025 – 2026 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

B.sc. ( Hons.) AGRICULTURE ( 4 Years )

TNAU – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்விண்ணப்பிக்க கடைசி தேதி – 8/6/2025
தொடர்புக்கு

99428 52100
94422 17644
stacoffice2015@gmail.com