பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம்

                                                பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம்

தேர்வு எழுதிய மொத்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 7,92,494.   இதில் மாணவர்களின் எண்ணிக்கை
3,73,178 ஆகும்.   மாணவியர்களின் எண்ணிக்கை 4,19,316 ஆகும்.

தேர்ச்சி  விபரங்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்
7,53,142 ( 95.03% )

மாணவர்கள் 3,47 670 ( 93.16 % )

மாணவிகள்  4,05,472 ( 96.70 %) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட மாணவியர் 3.54 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கை 10,0 49
கடந்த 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர் வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.47 % கூடுதலாக உள்ளது.