இன்று மே 8, உலக ரெட் கிராஸ் தினம்

                                                                               இன்று மே 8, உலக ரெட் கிராஸ் தினம்

மே 8 ,1828 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிறந்த மனித நேய பண்பாளர் ஜீன் ஹென்றி டுனான்ட் பிறந்த நாள்.   சர்வதேச ரெட் கிராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.   இந்தியா அளவில் ரெட் கிராஸ் அமைப்பின் தலைவர்    குடியரசு தலைவர் ஆவார்.

மாநிலத்தின் ரெட் கிராஸ் தலைவர்  ஆளுநர் ஆவார்.

மாவட்ட அளவில்   ரெட் கிராஸ் தலைவர் மாவட்ட ஆட்சியர் ஆவார்.

ரெட் கிராஸ் இயக்கத்தின் மனிதாபிமான பணிகள் தான் முக்கிய பங்கு வகுக்கிறது.
இயற்கை பேரழிவுகள், போர்கள் மற்றும் பிற அவசர காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது போன்ற தன்னலமற்ற சேவைகளை வழங்குகிறது.
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு , பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி, முதலுதவி பயிற்சி,இலவச மருத்துவ முகாம்கள், இரத்த தானம், முதியோர் உதவி செய்வது போன்ற மனித நேய பணிகளில் இளைஞர்கள்,மாணவ,மாணவிகளை முக்கிய பங்கு வகுக்கிறது ரெட் கிராஸ்.

ரெட் கிராஸ்
மு.சொக்கலிங்கம்
ம. தி. தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி,
திருநெல்வேலி.