நான்கு கவிதை புத்தகங்கள் வெளியீடு
” கவிஞர் ஜோ” கவிதையின் பால் ஈர்க்கப்பட்டு நண்பர்களாய் வாசகர்கள் இணைந்து அவர்களது செலவில் உருவான நான்கு புத்தகங்கள் குமிழ்முனை சார்பாக வெளியிடப்பட்டது.
கண்ணகுமார விஸ்வரூபன் தலைமையில் நடைப்பெற்ற கவிஞர் ஜோ புத்தக வெளியீட்டு விழாவில் ” கடற்மிருகம் ” எனும் முதல் அலையை “. சக்தி ” வழங்க . ரவி” பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து ” மரப்பறவை ”
எனும் முதல் இலையை “. அன்பு ”
வழங்க “. பிரவீன் ”
பெற்றுக்கொண்டார் .
அதனை
தொடர்ந்து ” நிலவு மழை ” எனும் முதல்
ஒளியை “. ஜோதிலட்சுமி ” வழங்க ” பாலகிருஷ்ணன்” பெற்றுக்கொண்டார்.
மேலும்
“யானை பூ ” எனும் முதல் களிறை
. செல்வின் ” வழங்க
. முனீஸ்குமார் பெற்றுக்கொண்டார்.
மேலும் இவ்விழாவில் கடற்மிருகம்” புத்தகத்தை குறித்து
மணிவண்ணன் சிறப்புரையாற்றினார். ” மரப்பறவை” புத்தகத்தை குறித்து . குமிழ்முனை சைமன் சிறப்புரையாற்றினார் . ” நிலவு மழை” புத்தகத்தை குறித்து
மாரிமுத்து சிறப்புரையாற்றினார் “யானை பூ” புத்தகத்தை குறித்து .வருணன் சிறப்புரையாற்றினார். இறுதியாக ” கவிஞர் ஜோ” நன்றியுரையாற்றினார் .
மோர்ஜியா விழாவினை தொகுத்து வழங்கினார் .












