MRS. NALAN COLD PRESSED EDIBLE மிஸஸ் நளன் செக்கு எண்ணெய்

MRS. NALAN COLD PRESSED EDIBLE OIL

மிஸஸ் நளன் செக்கு எண்ணெய்

தூத்துக்குடியில் மிஸஸ். நளன் செக்கு எண்ணெய் தரமாக தயாரித்து வழங்குகிறார்கள். 65 ஆண்டுகளுக்கும் மேலாக தரமாக எண்ணெய் தயாரிப்பில்   பாரம்பரியமிக்க நிறுவனமாகும்.

கல் செக்கில் தரம் மற்றும் சுகாதாரமாக தயாரிக்கும் மிஸஸ் நளன் செக்கு எண்ணெயின் உரிமையாளர் 16 ஆண்டுகளாக சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து தற்போது தனது பாரம்பரியமிக்க குடும்ப தயாரிப்பான மிஸஸ் நளன் செக்கு எண்ணெய் யை தரமானதாக தயார் செய்து விற்பனை செய்கிறார்.

கொழுப்பு சத்து இல்லாத ஆரோக்கியமான செக்கு எண்ணெயை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ இன்றே வாங்குங்கள்.

மிஸஸ் நளன் தயாரிப்பில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் தரமாக கிடைக்கும்.

தொடர்புக்கு

Mrs.Nalan Cold Pressed Edible Oils
4/125/6A, Ettayapuram Road,
Opp to Pearl Honda Showroom
Thoothukudi -628002
9786025745

Instagram:
@mrs.nalan.page