கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

தற்போதைய செய்தி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

2025-2026 ஆம் கல்வியாண்டில் 02:06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.