Zero Shadow Day – நிழல் இல்லாத நாள் ( இன்று )

இதுபோன்று, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரியன் செங்குத்தாக வரும் போது, ஒரு பொருளின் நிழல் பூஜ்ஜியம் ஆகிறது. அந்த நாளையே வானியல் ஆய்வாளர்கள் நிழல் இல்லாத நாள் என அழைக்கின்றனர்.

இதன் வாயிலாக பூமி சுழலும் வேகம், அட்ச ரேகை, தீர்க்க ரேகை கணக்கிடப்படும்,” என்கின்றனர். நிழல் இல்லாத நாள் என்பது, குறிப்பிட்ட இடத்தில் சூரியன் நேர் உச்சிக்கு வரும்போது பொருட்களின் நிழல் கீழே விழாத நாள்.

இது ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நிகழும் ஒரு வானியல் நிகழ்வு.
இந்த நிகழ்வு கடக ரேகை (tropic of cancer) மற்றும் மகர ரேகை (tropic of capricorn) ஆகிய இரண்டு எல்லைகளுக்கு உட்பட்ட நாடுகளில் உணரப்படும்.

தமிழ் நாடு கடக ரேகைக்கு வடக்கே இருப்பதால் இந்த நிகழ்வை அனுபவிக்க முடியும்.

நிழல் இல்லாத நாள் என்பது, பூமியின் குறிப்பிட்ட பகுதியில் சூரிய கதிர் நேர் செங்குத்தாக விழும் நாளாகும். இந்த நாளில், சூரியன் நேர் உச்சிக்கு வருவதால், பொருட்களின் நிழல் கீழே விழாது.